Tag: ராதாபுரம்
விழுப்புரத்தில் சோகம்: மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மரத்தடியில் ஒதுங்கியபோது நேர்ந்த சோகம்ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (45),...
