Tag: ரிலீஸுக்கு பின்னர்

ரிலீஸுக்கு பின்னர் ‘இந்தியன் 2’ படத்தில் செய்யப்படும் மாற்றம் …. ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு!

பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் (நேற்று) ஜூலை 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாபி...