Tag: ரிஷப்ஷெட்டி
அயோத்தி குடமுழுக்கு… காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு…
அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி, பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சாண்டல்வுட் எனும் கன்னட திரையுலகை கலக்கி வருபவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. தனது...