Tag: ரூ. 1.28 கோடி
நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு – உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60)....