Tag: ரூ.34.79 கோடி

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்! வரும் புதன்கிழமை ஆஜராக உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தற்போதைய தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளருமான சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்...