Tag: ரைடு

தீபாவளி போட்டியில் இணைந்த விக்ரம் பிரபுவின் “ரைடு”

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ரைடு திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாணாக்காரன் படத்தின் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் விக்ரம் பிரபு. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான...