Tag: லேப்டாப்பை

மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும் – துணை முதலமைச்சர்

யூடியூப் பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் கல்விக்காகவும்,வேலை வாய்ப்புக்காகவும் லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை காயிதே மில்லத்...