Tag: லைஃப் ஸ்டைல்

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் சூப் குடிங்க!

வெண்டைக்காய் சூப் செய்வது எப்படி?வெண்டைக்காய் சூப் செய்ய தேவையான பொருட்கள்:வெண்டைக்காய் - 4 ( பெரியது) வடித்த சாதம் - ஒரு கப் வெள்ளை மிளகுத்தூள் - சிறிதளவு சோயா சாஸ் - ஒரு ஸ்பூன் பூண்டு -...

இஞ்சி தயிர் பச்சடி செஞ்சு குடுங்க…. பிடிக்காதவங்களும் சாப்பிடுவாங்க!

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி?இஞ்சி தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:இஞ்சி - 50 கிராம் தேங்காய் - 1/2 மூடி தயிர் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 சீரகம் - 1/2...

கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய பிட்னஸ் மற்றும் டயட்!

பெண்கள் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்:பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் எட்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அது...

பழங்கள் சாப்பிடுவதனால் எடை அதிகரிக்குமா? குறையுமா?

பொதுவாக அனைவருமே தினமும் ஏதாவது ஒரு வகை பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பழ வகைகளில் நார்சத்துக்களும் ஆக்சிஜனேற்றங்களும்...

பித்தப்பை கற்களை கரைக்கும் நெருஞ்சில் …… மருத்துவ பயன்கள் பற்றி அறியலாம்!

நெருஞ்சில் என்பது ஒரு மூலிகை வகையாகும். இது வயல் ஓரங்களில் எளிதாக கிடைக்கும். இந்த மூலிகை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்த மூலிகை பிறப்புறுப்பு, சிறுநீர் பாதையில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு...

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் கிராம்பு!

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற பல நுண் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்க மிகவும் அவசியமானது நோய் எதிர்ப்பு ஆற்றல். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம்...