Tag: லைஃப் ஸ்டைல்

திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

திராட்சை (Grape) என்பது Vtis பேரினத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரத்தில் விளையும் ஒரு பழம்.  இது தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது பச்சையாக, உலர வைத்து உலர்திராட்சை மற்றும் கிஸ்மிஸ், சாறு,...

உடல் எடையை குறைக்க உதவும் பச்சை பயிறு…

பருப்பு வகைகளை அடிக்கடி உட்கொண்டால், ஏராளமான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள...

கேஸ் சிலிண்டர் காலாவதியை (Expiry) எப்படி தெரிந்துக்கொள்வது.?

வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டரின் Expiry-யை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டும். அவை என்னென்ன, எப்படி என்பதை காணலாம்.வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் Expiry-யை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க...

12 ராசிகளும்…குணங்களும்

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளன. அந்த வகையில், 12 ராசிகளுக்கான குணங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.நெருப்பு ராசிகள்-:-மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். இந்த ராசிகாரா்கள்...

இயற்கை முறையில் உங்கள் மாடி தோட்டத்தை மேம்படுத்த வேண்டுமா? சூப்பர் வழிகள்! இதோ…

இயற்கை முறையில் மாடித்தோட்டத்தை மேம்படுத்த சில எளிய இயற்கை வழிகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.உர மேலாண்மைஅரிசி மற்றும் பருப்பு கழுவும் நீரை செடிகளுக்கு ஊற்றலாம் அல்லது ஸ்ப்ரே செய்யலாம். முட்டையினை...

தினமும் 25 கிராம் கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் 25 கிராம் கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.கேரட் என்பது வைட்டமின் ஏ நிறைந்த ஒரு சூப்பரான காய்கறி வகை என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தைகள் முதல்...