Tag: லைஃப் ஸ்டைல்
மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர் வகைகள்!
மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர் வகைகள் பற்றி பார்க்கலாம்.மழைக்காலத்தில் பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகும். எனவே நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக மூலிகை தேநீர்...
தினமும் ஊற வைத்த வெந்தயம் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
வெந்தயம் நிச்சயமாக சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இடம் பெற்றிருக்கும். வெந்தயம் இல்லாத வீடே கிடையாது. வெந்தயம் குளிர்ச்சியை கொடுக்க வல்லதாகும்.வெந்தயம் என்பது Trigonella foenum-graecum என்ற தாவரத்தின் விதைகள், இது சமையல் மற்றும்...
எலுமிச்சை இலையின் ஹெல்த் பெனிபிட்ஸ்!
எலுமிச்சை இலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.எலுமிச்சை இலையில் வைட்டமின் சி, சிட்ரல், லிமோனன், டானின்கள், ஃப்ளவனாய்டுகள், சினியோல் போன்ற சத்துக்கள் இருக்கிறது. கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஆகியவையும் அடங்கியுள்ளது. எனவே எலுமிச்சை...
முகப்பருக்களுக்கு தீர்வு தரும் தேயிலை மர எண்ணெய்!
தேயிலை மர எண்ணெயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான பண்புகள் இருக்கிறது. இது தோல் பராமரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் முகப்பருக்களை...
புதுமண தம்பதிகள் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீட்டு திட்டங்கள் என்னென்ன? அதன் அவசியத்தை தெரிஞ்சிக்கோங்க….
திருமணமான புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வது எவ்வளவு முக்கியமானதோ, அதே போல் முக்கியமான ஒரு விஷயம் ஒன்று உள்ளது.அதுதான், பொருளாதார கட்டமைப்பு.காரணம், பெரும்பாலான திருமண உறவுகளில் அதிக அளவு பிரிவு ஏற்படுவதற்கு...
நீண்ட நாளாகவே வாய்வுத் தொல்லை பிரச்சனை இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க…
வாயுவை சமாளிப்பது ஒரு சங்கடமான மற்றும் சங்கடமான அனுபவமாக இருக்கலாம். அது அதிக உணவு, மன அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படலாம். ஆனால் இனி கவலை வேண்டாம். அதனை சரி...
