Tag: வந்த
தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏராளமான புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஜனநாயகத்தின் மீது மக்களின் ஈடுபாடு பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அதில்...
கே.சி.வீரமணி மீது சொத்து புகார் அளிக்க வந்த நான்கு பேருக்கு அடிஉதை…
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.சி. வீரமணி தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்...
திருவள்ளூரில் சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு
திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர்...
“இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 12 தமிழர்களை அமைச்சர் நாசர் வரவேற்றார்….”
இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 12 தமிழர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றுள்ளாா்.இஸ்ரேல்...
ஆன்லைன் ஆர்டரில், பிரியாணியுடன் வந்த காலாவதியான பீடா – இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
எம் முத்துராஜா என்பவர் ஆன்லைன் ஆர்டரில், ஆர்.ஆர்.பிரியாணியுடன் கெட்டுபோன பீடா வந்ததாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தாா். பின்னர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் பில் கட்டணம் 247 ரூபாயை திருப்பிதர வேண்டும்...
பதினைந்து ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி கைது
கடந்த பதினைந்து ஆண்டுகளாக நகை திருட்டு மற்றும் தோஷம் கழிப்பதாக ஏமாற்றிய பெண் மந்திரவாதி கைது. குமரி மாவட்ட தனிப்படைக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழ்நாடு கேரளா போலிஸாருக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து...
