Tag: வலியுறுத்தல்

ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தவர் ஒருவா் தாக்கபட்டதை தொடா்ந்து, இன்று அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரி தாக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ்...

வட மாநிலத்தவர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்

வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியில் 34...

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் – செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

நெடுஞ்சாலையில் நடைபெற்ற அரசு பேருந்துடன் கார் மோதி ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியும் அடைந்தேன் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழ் நாடு...

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை… நிரந்தரத் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இன்று அதிகாலை...

செவிலியரின் பணி நிரந்தர கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின்...

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை...