Tag: வலியுறுத்தல்

வழிகாட்டி மதிப்பிற்கேற்ப முத்திரைத் தாள், பதிவுக் கட்டணத்தை தமிழக அரசு வசூலிக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

பதிவுத்துறை அலுவலகங்களில் வாய்மொழி உத்தரவின் படி வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பதாகப் புகார், பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே பதிவு செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது. புதைந்து கிடக்கும் மர்மங்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா்...

ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையினை உடனே குறைத்திடவேண்டும் – V K சசிகலா வலியுறுத்தல்

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்த நிலையில் தற்போது  இதனை 4 அடுக்கிலிருந்து...

மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

பருவமழைக்கு முன்பாக மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  தமிழக அரசு தீவிரப் படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...

விவசாயிகள் நெற்பயிர்களை கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் -டிடிவி தினகரன் வலியுறுத்தல்

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட நெல் கொள்முதல்  விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும் – வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பேச வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை...