Tag: வழிபறி
நிதி நிறுவன ஊழியரிடம் வழிபறி – இருவா் கைது
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் வழிபறி செய்த இருவரை ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம்...