Tag: வாக்காளர் அட்டை
ஆதாருக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டை மூலம் நலத்திட்ட உதவிகள்? – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு!
அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டைக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “இது...
