Tag: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மகாராஷ்டிரா, ஜார்கண்டில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்...