Tag: வாய்ப்புகளைக்

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – வாய்ப்புகளைக் கண்டுபிடியுங்கள் – ரயன் ஹாலிடே

”ஒரு நல்ல மனிதன் நிகழ்வுகளுக்குத் தன்னுடைய சொந்த வண்ணத்தைப் பூசுகிறான். பிறகு நடப்பவை அனைத்தையும் அவன் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறான்” - செனகாநவீனப் போர்களில் மிகவும் பயங்கரமான போர்முறையாகக் கருதப்படுவது ஜெர்மானிய 'மின்னலடித்...