Tag: வாழ்க்கைக்கு புத்தர் காட்டிய வழி முறைகள்

வாழ்க்கைக்கு புத்தர் காட்டும் வழிமுறைகள்

புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தை பிரகடனப்படுத்தியவர்,சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாக எதிர்த்தவர்.அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக் காட்டியவர்.'கீழ் சாதி' எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல் சாதி...