Tag: வாழ்க்கை துணை
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை ….. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரவி!
நடிகர் ரவி, கெனிஷா தான் தன்னுடைய வாழ்க்கைத் துணை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலிக்க திருமணம் செய்து கொண்டார் ரவி....