Tag: விஜயகரிசல்குளம் அகழாய்வு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு!
விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ள இணையதள பதிவில், ஒள்அரி நெடுங்கண் வெள்ளிவெண்...
