Tag: விஜயகாந்த்
மன்சூர் அலிகான் செயலால் நெகிழ்ந்த மக்கள்
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகி்ச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்....
என் தந்தைக்கு அவரும் ஒரு பிள்ளை! விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் வந்து நெகிழவைத்த பிரபு
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை கடலென திரண்டு வந்த...
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு உள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் நிறுவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த...
‘நட்புக்கொரு இலக்கணமாக திகழ்ந்தவர்’…. கண்ணீருடன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் ரஜினி!
உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு வந்த விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா காரணமாக உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவை எண்ணி தமிழகமே சோகத்தில் உள்ளது. தற்போது இறுதி அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல்...
‘உண்மையில் சொக்கத்தங்கம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான்’…. கதறி அழும் நடிகை குஷ்பூ!
விஜயகாந்த், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவிற்கு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும்...
விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பாக்யராஜ் நேரில் சென்று அஞ்சலி!
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் பிரிவு தமிழக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தற்போது...
