Tag: விடா முயற்சி

அஜித்துக்கு ஜோடியா‌ ரெண்டு நடிகைகள்… விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்!

துணிவு படத்திற்கு பின் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் 'விடா முயற்சி'. இத்திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்குகிறார். இவர் மீகாமன், தடம், தடையறத் தாக்க, கழக தலைவன், உள்ளிட்ட படங்களை...

‘V சென்டிமென்ட்’-ஐ விடாத அஜித்… அதிருப்தியில் ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகவிருக்கும் புதிய படத்திற்கும் 'V சென்டிமென்ட்' அவர் பின்பற்றி உள்ளார்.நடிகர் அஜித் 'V சென்டிமென்ட்'-ஐ மிகவும் தீவிரமாக பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. வீரம் படத்தில் ஆரம்பித்த 'V சென்டிமென்ட்'...