Tag: விண்ணப்ப அவகாசம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு – தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க முடியாத தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.அரசுப் பணியில் சேரத்...