Tag: வினா

பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு வினா வங்கியை தனது சொந்த செலவில் வழங்கிய எம்.எல்.ஏ

திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி தனது சொந்த செலவில், மாணவர்களின் நலன் கருதி பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வினா வங்கி புத்தகம் வழங்கி வருகிறார். மேலும் மாணவர்களின் மேல்படிப்பிற்கு ஏதுவாக...