Tag: விவசாயத் திட்டம்

தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு! அரசாணை வெளியீடு – 2026–2027 நிதியாண்டில் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 2026–2027ஆம் நிதியாண்டில் புதிதாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் விவசாயப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பைப் பெறக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என...