Tag: விவசாயம்
டெல்டா விவசாயிகளுக்குக் கொண்டாட்டம்! கல்லணையில் சீறிப்பாயும் காவிரி நீர்.. எந்தெந்த ஆற்றுக்கு எவ்வளவு நீர்?
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்ததைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகக் கல்லணையில் இருந்து இன்று முறைப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட 4...
செப்டம்பர் மழை குறைந்தால் விவசாயத்திற்கு ஆபத்தா? 2009-க்கு பிறகு மோசமான பருவமழையாக மாறும் அபாயம்!
இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காத நிலையில், தற்போது செப்டம்பர் மாத மழையும் இயல்பை விட குறைவாக இருக்கும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விவசாயம், உணவுப் பொருட்களின்...
72 துறைகளை ஒரே நபராகக் கையாண்டும் அங்கீகாரமில்லை: மீண்டும் விவசாயத்திற்கே திரும்புவதாக ‘வெங்காயம்’ பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆதங்கம்!
திரைப்பட வளர்ச்சித்துறை எந்த உதவியும் செய்யவில்லை – ‘ஒன் மேன்’ படத்தை யூடியூப்பில் வெளியிட முடிவு!
வெங்காயம்’ படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், உலகிலேயே முதன்முறையாகத் திரைப்படத்தின் 72 தொழில்நுட்பத் துறைகளையும்...
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் vs நிஜக்கள நிலவரம்: தொடர்ச்சியாக மூடப்படும் பரண்மேல் ஆட்டுப்பண்ணைகள் — அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!
சமீபகாலமாக யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் "மாதம்தோறும் லட்சங்களில் லாபம்" என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, போதிய விழிப்புணர்வும் அனுபவமும் இன்றி தொடங்கப்படும் பரண்மேல் ஆட்டுப்பண்ணைகள், குறுகிய காலத்திலேயே பெரும் நஷ்டத்தைச்...
சம்பா சாகுபடி: மேட்டூர் அணை திறக்கும் தேதியை உடனே அறிவிக்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை!
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சம்பா சாகுபடிக்காக அணையைத் திறக்கும் தேதியைத் தமிழக அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று...
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று குவிண்டால் ₹17,300-க்கு விற்பனையான மஞ்சள், இன்று ஒரே நாளில் மேலும் ₹400...
