Tag: விவசாயியாக
விவசாயியாக மாறிய நடிகர் சசிகுமார்!
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் சசிகுமார் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ஈசன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை....