Tag: விவசாய நிதி ஒதுக்கீடு
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி! தகுதியான கடன்களுக்கான காலக்கெடுவை நீட்டித்து முதலமைச்சர் விஜய் உத்தரவு – ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தகுதியான பயிர்க்கடன்களின் காலவரையறையை நீட்டித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,...
