Tag: விஷ்ணுமஞ்சு
நட்சத்திர பட்டாளத்தின் கண்ணப்பா… டீசர் அப்டேட் இதோ…
தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் கண்ணப்பா. வரலாற்று பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கிறார். கண்ணப்பர் என்ற வேடத்தில்...