Tag: விஷ்வத்

சுனைனா – விஷ்வத் நடிக்கும் ராக்கெட் டிரைவர்… முதல் தோற்றம் இதோ…

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுனைனா. அதைத் தொடர்ந்து மாசிலாமணி, கவலை வேண்டாம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட...