Tag: வீட்டில் பாதுகாப்பு பணி

காதலித்து திருமணம்! மணமகன் கொலை!

கிருஷ்ணகிரி அருகே காதலித்து திருமணம் செய்த கணவரை கொன்ற சங்கரின் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள். கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளரான இவரும், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே...