Tag: வெள்ளி கொள்ளை
பெருங்களத்தூரில் 55 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளை – மர்ம கும்பலுக்குப் போலீசார் வலைவீச்சு!
சென்னை பெருங்களத்தூரில், திருச்சியில் இருந்து பேருந்தில் வந்த இளைஞரிடம் 55 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியைச் சேர்ந்த முகமது உசேன் (26) என்பவர், 55 கிலோ வெள்ளிக்கட்டிகளுடன் பேருந்தில்...
