Tag: வேலூர்

5 ஆண்டுகள் நிலைக்காது விஜய் தலைமையிலான தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி வேலூரில் பரபரப்பு பேட்டி

சினிமாவில் சட்டமன்றம் நடப்பது போல் தமிழக சட்டப்பேரவை நடக்கிறது என கடும் விமர்சனம்தமிழகத்தில் தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது; அப்படியே நிலைத்தாலும் கடன் 10 லட்சம் கோடி, 20 லட்சம் கோடியாக...

படுத்துக்கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்: திருவண்ணாமலை – வேலூர் சாலையில் ஆபத்தான சாகசத்தால் பரபரப்பு

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு மட்டுமன்றி, படுத்துக்கொண்டே ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய இளைஞரின் செயல் சமூக வலைதளங்களில் பரவி...

வாங்காத கடனைத் திரும்பக் கேட்கும் வங்கி: 2 குழந்தைகளுடன் தாய் வங்கி எதிரே தீக்குளிக்க முயற்சி – வேலூரில் பரபரப்பு!

வேலூரில் வாங்காத மகளிர் குழு கடனைத் திரும்பச் செலுத்தக் கூறி வங்கி நிர்வாகம் வற்புறுத்தியதால், மனமுடைந்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கனரா வங்கி எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம்...

ஓடும் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்குப் பிரசவம்: சக பயணிகள் மற்றும் போலீசாரின் துரிதத்தால் அழகான ஆண் குழந்தை பிறப்பு!

எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில், நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ஓடும் ரயிலிலேயே பிரசவம் பார்த்த சக பெண் பயணிகள் மற்றும் போலீசாரின் மனிதநேயச்...

வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்...

வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்

வேலூர் மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.​தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான (ஏப்ரல் 23, 2026)...