Tag: வேஷ்டி
தமிழன்டா…. வேஷ்டி அணிந்து சென்று தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷ்!
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தேசிய விருது வென்றுள்ளார்.தமிழ் சினிமாவில் 'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் பராசக்தி, இட்லி...