Tag: வைகோ

தமிழீழம் தான் ஒரே தீர்வு – வைகோ

தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். மேலும் தமிழீழ நினைவேந்தலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்...

கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது- வைகோ

கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது- வைகோதமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சி.ஆர்.பி.எஃப் எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு- வைகோ கண்டனம்

சி.ஆர்.பி.எஃப் எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு- வைகோ கண்டனம்சி.ஆர்.பி.எஃப் ஆள் சேர்ப்புக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் உள்துறை...

மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் – வைகோ

மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் - வைகோ மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மதிமுகவின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை...

“திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றிய ஆளுநர்” வைகோ கண்டனம்

“திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றிய ஆளுநர்” வைகோ கண்டனம் திராவிட இயக்கக் கருத்தியலை இழிவுப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ...

திமுகவுடன் இணைகிறதா மதிமுக? முழு பின்னணி

திமுகவுடன் இணைகிறதா மதிமுக? முழு பின்னணி மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு அக்கட்சி அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியிருந்த நிலையில், துரைவைகோ அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின்...