Tag: ஸ்டாக்

மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…

மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள் பலரும் விறகு அடுப்புகளை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.ஈரான் - அமெரிக்க போர் எதிரொலியாக, தமிழகத்தில் வர்த்தக சமையல் எாிவாயு சிலிண்டர்...