Tag: ஸ்ட்ரைக்

கண்டெய்னர் லாரி ஸ்ட்ரைக் தற்காலிக வாபஸ்…

நான்காவது நாட்களாக நீடித்து வந்த துறைமுக கண்டைனர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.சென்னை துறைமுகம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 95 சதவீதம் வாகனங்கள் ஓடாமல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் பாதிக்கப்பட்டது. வேலை...