Tag: 1.5 Trillion Dollar Economy
2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்: ‘வெற்றித் தமிழகம்’ இலக்கை அறிவித்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்!
தமிழகத்தைச் சுபீட்சமான பாதையில் கொண்டு செல்லும் நோக்கில், மாநிலத்தை வறுமையற்ற ஒன்றாக மாற்றுவதற்கும், 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் (ரூ.142.6 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்துவதற்கும் தவெக அரசு...
