Tag: 100th Day Success Event

‘அமரன்’ படம் பார்த்துவிட்டு குஷ்பூ எனக்கு போன் பண்ணி…..விழா மேடையில் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி...