Tag: 11 Government

பதிவுத்துறை, 11 அரசாணைகளை இன்று வரை பணியாளர்களுக்கு வழங்காமல் இருப்பது ஏன், – அன்புமணி கேள்வி

பதிவுத்துறை உதவித்தலைவர் பதவி உயர்வு 02.02.2024 தேதியிட்ட 11 அரசாணைகளை இன்று வரை பணியாளர்களுக்கு வழங்காமல் மறைப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா ம க தலைவா்...