Tag: 113

113 – காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி          வாலெயி றூறிய நீர் கலைஞர் குறல் விளக்கம் - இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும்...