Tag: 13 திரைப்படம்
ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் ஹாரர் த்ரில்லர் ‘13’! டிசம்பரில் திரைக்கு வருகிறது!
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் திகில் கதைக்களத்தில் நடித்துள்ள ‘13’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன்...
