Tag: 13 – ADAKKAM UDAIMAI

13 – அடக்கம் உடைமை

121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை         ஆரிருள் உய்த்து விடும் கலைஞர் குறல் விளக்கம்  - அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும், அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். 122. காக்க பொருளா...