Tag: 132- Pulavi Nunukkam
132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
கலைஞர் குறல் விளக்கம் - பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட...
