Tag: 133 - ஊடலுவகை
133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
கலைஞர் குறல் விளக்கம் - எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
1322. ஊடலின் தோன்றும்...
