Tag: 16000

நொய்டா விமான நிலையம் விரிவாக்க பணி… 16,000 குடும்பங்கள் வெளியேற்றம்…

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக 14 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் 16,000 குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நிலை உருவாகியுள்ளது.டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு...