Tag: 1991 Reforms

1991-க்கு பின் அதிரடி மாற்றம்: 18 பிரபலங்களுடன் சென்சார் போர்டு சீரமைப்பு – புதிய விதிகளால் படங்களுக்குக் கட்டுப்பாடு!

இந்தியத் திரைப்படத்துறையில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC), கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சினிமாடோகிராஃப் சட்டம், 1952-இன் பிரிவு 3(1) மற்றும்...