Tag: 2வது ஒருநாள்

2-வது ஒருநாள் போட்டி: இந்திய பந்துவீச்சில் சுருண்ட நியூசிலாந்து! 134 ரன்களுக்கு ஆல் அவுட் – குர்னூர் பிரார் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் அபார பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.வெலிங்டனில் உள்ள பேசின்...