Tag: 2 dead
சிவகாசி | பட்டாசு ஆலை வெடி விபத்து – 2 பேர் பலி..
சிவகாசி பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று பூத்தோட்டி எனப்படும்...