Tag: 20 crore

ரூ.20 கோடி செலுத்தினால் தான் விசாரணை – உச்சநீதிமன்றம் அதிரடி

எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கியில் 20 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது.திருச்சியில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் ஓட்டல்...